Thursday, 23 July 2026

மறவபட்டி புனித சந்தியாகப்பர் திருவிழா நேரலை!Date: 24.07.2026 (வெள்ளி / Friday)


 மறவபட்டி புனித சந்தியாகப்பர் திருவிழா நேரலை!

Join us live for the grand Festival Holy Mass (இரவு திருவிழா திருப்பலி) from St. James Church, Maravapatti. Let us unite in prayer and receive God's blessings together. Event: இரவு திருவிழா திருப்பலி (Night Festival Holy Mass) Church: புனித சந்தியாகப்பர் ஆலயம், மறவபட்டி (St. James Church, Maravapatti) Celebrant: Fr. Robert.A Date: 24.07.2026 (வெள்ளி / Friday) Time: மாலை 7.00 மணிக்கு (7:00 PM IST) Don't forget to Like, Share, and Subscribe to stay updated with live streams from the parish. Hit the bell icon to get notified when we go live!

23 ஜூலை யாழக்கிழமை 2026 கொடியேற்றம்

 



மறவபட்டி புனித சந்தியாகப்பர் திருத்தல திருவிழா கொடியேற்ற விழா & திருப்பலி இறையன்பு சகோதரர் சகோதரிகளே, மறவபட்டி புனித சந்தியாகப்பர் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவின் தொடக்க நிகழ்வான *கொடியேற்ற விழா மற்றும் திருப்பலியை* நேரலையாக காண எங்கள் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். *🕊️ இன்றைய நிகழ்வுகள்* • திருவிழா கொடியேற்றம் • சிறப்பு திருப்பலி • புனித சந்தியாகப்பரின் மன்றாட்டு ஜெபம் • இறைஆசி


திருவிழா நோட்டீஸ்





 



Blog Archive